Engeyum Eppothum | S.P. Balasubrahmanyam | Kannadasan | Ninaithale Inikkum | Tamil | HD Lyrical Song Free

“Engeyum Eppothum” Music Lyrics in TAMIL & ENGLISH – Begin Singing the Rocking Dance observe from “Ninaithale Inikkum” Film. Music Composed by M.S. Viswanathan, Sung by the legend S.P.Balasubrahmanyam.

“எங்கேயும் எப்போதும்” சூப்பர் ஹிட் துள்ளல் பாடல் “நினைத்தாலே இனிக்கும்” படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். M.S. விஸ்வநாதன் அவர்களின் இசையில், கண்ணதாசன் அவர்களின் வரிகளில் உங்களுக்காக! கேட்டு மகிழுங்கள் !

Saregama presents tremendous hit Tamil songs with Tamil & English lyrics. You may watch it and Sing the tune. Get pleasure from!.

Observe Particulars ::

Music : Engeyum Eppodhum
Film : Ninaithale Inikkum
Singer : S.P. Balasubrahmanyam
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Star Forged : Kamal Haasan,Jaya Prada,Rajinikanth
Director : Okay. Balachander
Producer : R. Venkatraman
Manufacturing Firm : Premalaya

For Newest Updates ::

Subscribe to us on: http://www.youtube.com/saregamatamil
Observe us on: https://www.olaa.in/saregamaglobal
Like us on: https://www.olaa.in.com/saregama
Observe us on: https://plus.google.com/+Saregamatamil
Go to our web site: http://www.saregama.com

Music Length 00:05:52

Songs Uploaded Date 2017-07-07 08:30:00

Whole Downloads 828

Obtain Server 1

Click here download mp3

Obtain Server 2 –

Click here download mp3

MGR tamil songs

15 Comments

  1. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
    கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
    ரா ரா ரா ரிரீ..ஓ
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்(இசை)
    ஆண்குழு : ரா..ரா ஆ..ஆ (இசை)
    ரா..ரா ஆ..ஆ (இசை)

    காலம் சல்லாபக் காலம் -ஓ உலகம் உல்லாசக் கோலம்
    இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும்
    இன்றும் என்றும் இன்ப மயம்
    தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு
    திக்குகள் எட்டிலும் ஓடிக் கொண்டு
    வரவை மறந்து செலவு செய்து
    உயரப் பறந்து கொண்டாடுவோம்
    கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
    ரா ரா ரா ரிரீ..ஓ
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
    (இசை)
    ஆண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
    ஆ..ஆ..ஆ..ஆ
    ஆ..ஆ..ஆ..ஆ

    காலை ஜப்பானில் காபி மாலை நியூயார்க்கில் காபரே
    இரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி
    இங்கும் எங்கும் நம்முலகம்
    உலகம் நமது பாக்கெட்டிலே
    வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
    இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம்
    கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
    ரா ரா ரா ரிரீ..ஓ

    ஆடை இல்லாத மேனி ஓ.. அவன் பேர் அந்நாளில் ஞானி
    இன்றோ அது ஒரு ஹாபி எல்லோரும் இனிமேல் பேபி
    வெட்கம் துக்கம் தேவை இல்லை
    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டும்
    கம் ஆன் எவரிபடி (இசை)
    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்
    ஜாயின் இன் மீ…! ஆஹாஹா ஹோஹோ
    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
    கடவுள் படைத்த உலகம் இது
    மனித சுகத்தை மறுப்பதில்லை
    கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
    ரா ரா ரா ரிரீ..ஓ

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

    கமான் எவ்ரிபடி பார்ட்டி ஜாயின் டூகெதர் (இசை)
    ஹோ ஹோ ஹோ… ஹா ஹா ஹா
    ஹோ ஹோ ஹோ… ஹா ஹா ஹா

    —————————————-

  2. Fantastic Everlasting song. Really Energetic song Will Survive till those who love Music. Thanks to Ilayaraja Sir, SPB Sir,Kamal Sir, Rajani sir to make such a wonderful song. Wishes from Kerala

  3. எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)

    படம்:நினைத்தாலே இனிக்கும்

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு

    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

    காலம் சல்லாப காலம்

    உலகம் உல்லாச கோலம்

    இளமை ரத்தங்கள் ஊரும்

    உடலில் ஆனந்தம் ஏறும்

    இன்றும் என்றும் இன்பமயம்

    தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு

    திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு

    வரவை மறந்து செலவு செய்து

    உயரப்பறந்து கொண்டாடுவோம்

    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு

    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

    காலை Japanல் Coffee

    மாலை New Yorkல் Cabaret

    இரவில் Thailandல் ஜாலி

    இதிலே நம்மக்கென வேலி

    இங்கும் எங்கும் நம்முலகம்

    உலகம் நமது pocketலே

    வாழ்க்கை பறக்கட்டும் rocketலே

    இரவு பொழுது நமது பக்கம்

    விடிய விடிய கொண்டாடுவோம்

    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு

    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

    ஆடை இல்லாத மேனி

    அவன் பேர் அந்நாளில் ஞானி

    இன்றோ அதுஒரு hobby

    எல்லோரும் இனிமேல் baby

    வெட்கம் துக்கம் தேவையில்லை

    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு

    Come on everybody

    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு

    Join me

    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு

    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு

    கடவுள் படைத்த உலகமிது

    மனிதர் சுகத்தை மறுப்பதில்லை

    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு

    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்

    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

    Come on everybody join together

Leave a Reply

Your email address will not be published.


*