ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி

செய்திகள் இந்தியா ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி India oi-Vishnupriya R By Vishnupriya R |

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிந்ததில் இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விசாகப்பட்டினத்தில் சைனார் லைப் சயின்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை கேஸ் கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி இரு தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர்.

2 were died due to gas leakage at Visakhapatnam

மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கேஸ் கசிவிற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

2 were died due to gas leakage at Visakhapatnam

கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் எல்ஜி கெமிக்கல் நிறுவனத்தில் நடந்த கேஸ் கசிவால் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம்: மாஜிஸ்திரேட்டை அவமதித்ததாக ஏஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் andhra செய்திகள்

 • 19 ராஜ்யசபா இடங்கள்.. கட்சிகளுக்கு இடையே நடக்கும் தீவிர போட்டி.. எங்கே என்ன நிலவரம்.. முழு விபரம்!
 • ராஜ்யசபா தேர்தல் வாக்குபதிவு நிறைவு.. பெரும் எதிர்பார்பை தூண்டிய 19 இடங்கள்
 • ஒரே வருஷத்தில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
 • கோயம்பேடு சந்தையால் ஆந்திராவில் வேகமாக பரவும் கொரோனா.. சித்தூரில் மோசம்.. அதிகாரிகள் கவலை
 • மக்களோடு மக்களாக… எதற்கும் அஞ்சாத… இளம் பெண் எம்.எல்.ஏ. விடதலா ரஜினியின் துணிச்சல்
 • ஆந்திராவில் சோகம்.. மின்கம்பத்தில் டிராக்டர் மோதி விபத்து.. மின்சாரம் பாய்ந்து 9 பேர் உயிரிழப்பு
 • 11 பேரை பலி கொண்ட விசாகபட்டினம் ஆலையில் நள்ளிரவில் மீண்டும் விஷ வாயு கசிவு.. பெரும் பரபரப்பு
 • மதுபான கடையில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியர்கள்.. .ஆந்திராவில்
 • மதுபான விலை கடும் உயர்வு.. குடிமகன்களின் போதையில் செம கல்லா கட்டும் கவர்மெண்ட்டுகள்
 • ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி.. ஆளுநருக்கும் விரைவில் பரிசோதனை
 • ஆந்திரா: லாக்டவுனில் பொழுது போகாமல் சீட்டு விளையாடிய டிரைவர்… விளைவு 24 பேருக்கு கொரோனா பாதிப்பு
 • வலியால் துடித்த கர்ப்பிணி.. நிறை மாசம்.. ஆம்புலன்ஸும் இல்லை.. மின்னல் வேகத்தில் உதவிய ரோஜா.. சபாஷ்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » ஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி

Top Trending Post