உபி. காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலையில் வெடிவிபத்து 7 பேர் பலி – 4 பேர் படுகாயம்

செய்திகள் இந்தியா உபி. காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலையில் வெடிவிபத்து 7 பேர் பலி – 4 பேர் படுகாயம் India oi-Mathivanan Maran By Mathivanan Maran |

காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இன்று மாலை திடீரென அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

UP 7 Persons Die, 4 Injured in an Explosion at a Factory

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் up செய்திகள்

 • உ.பி, பீகாரில் இடிமின்னலுக்கு பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு- பிரதமர் இரங்கல்
 • "என்னால பிங்கியை சமாளிக்க முடியலை.. டெய்லி தொந்தரவு".. ஒரு கொலை.. 2 தற்கொலை!
 • நான் இந்திரா காந்தியின் பேத்தி.. உண்மையை மக்களிடம் சொல்வேன்… உ.பி. அரசுக்கு பிரியங்கா எச்சரிக்கை
 • உ.பி. ஜெகஜ்ஜால கில்லாடி ஆசிரியை கைது! 25 பள்ளிகளில் பணிபுரிந்து ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி!
 • பாஜக கொடியை கூட எங்க பஸ்களில் பறக்கவிடுங்க..தொழிலாளர்களை ஊருக்கு போக விடுங்க… பிரியங்கா காந்தி
 • தொழிலாளர்களுக்கான பிரியங்காவின் 1,000 பேருந்துகள்- உ.பி. எல்லைக்குள் வர யோகி ஆதித்யநாத் அனுமதி
 • இடம்பெயர் தொழிலாளர்களுக்காக 800 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி கொடுத்த உ.பி அரசு!
 • பிரியங்கா அதிரடி- இடம்பெயர் தொழிலாளர்களுக்கான 500 பேருந்துகள்.. உ.பி. அரசு அனுமதிக்காக காத்திருப்பு
 • மும்பையில் இருந்து 1500 கி.மீ.. 14 நாட்கள் நடைபயணம்… நடுவழியிலேயே மரணித்த கூலி தொழிலாளி
 • லாக்டவுன் நடைபயண துயரம்… போலீஸுக்கு பயந்து பயங்கர பள்ளத்தாக்கில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் மீட்பு
 • டெல்லியில் இருந்து உ.பி.க்கு… முதியவருக்கான மருந்துகளை ஈர இதயத்துடன் கொண்டு சேர்த்த போலீஸ்
 • டெல்லியில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா.. 14 கிராமங்களை சீல் வைத்த உ.பி. அரசு

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » உபி. காசியாபாத் மோடி நகரில் தொழிற்சாலையில் வெடிவிபத்து 7 பேர் பலி – 4 பேர் படுகாயம்

Top Trending Post