எல்லை மோதல்: லடாக்கில் இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை

செய்திகள் இந்தியா எல்லை மோதல்: லடாக்கில் இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை India oi-Mathivanan Maran By Mathivanan Maran |

லே: லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

லடாக்கின் கிழக்குப் பகுதியான கால்வன் பள்ளத்தாக்கில் (கல்வன், கல்வான், கால்வான்) ஜூன் 15-ந் தேதியன்று சீனா அத்துமீறி தாக்கியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

Major General level talks between India-China at Ladakh

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 43 சீனா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளிடையே யுத்த சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனிடையே இந்தியா – சீனா இடையே பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா-சீனா- ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று நமது நிலைப்பாட்டை விளக்க இருக்கிறார்.

மருத்துவ படிப்புகள்- ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு கோரும் ஹைகோர்ட் வழக்கு- ஜூலை 9-க்கு ஒத்திவைப்பு

இன்னொரு பக்கம் எல்லையில் சீனா தமது முப்படைகளையும் பெருமளவில் குவித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவமும் முழு வீச்சில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் லடாக் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதில் இந்திய சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் நிலையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

மேலும் india செய்திகள்

 • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
 • இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. சீனாவிற்கு எதிராக கொந்தளிக்கும் சொந்த மக்கள்.. என்ன நடந்தது?
 • மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
 • வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நியாயம் கிடைக்காவிடில் வரலாற்று துரோகம்.. மோடிக்கு மன்மோகன் கடிதம்
 • அவசரமாக வேண்டும்.. ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?
 • இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி
 • 826 கிமீ தூரம்.. முழுக்க முழுக்க போர் விமானங்கள், டேங்குகளை குவித்த சீனா.. லடாக்கில் மோசமான நிலை
 • இந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்.. "லே" மருத்துவர் தகவல்
 • லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர்
 • கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்த வாரத்தில் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை?
 • 'சரண்டர் மோடி' ராகுல் காந்தியின் ட்விட்டால் பாஜக கடும் கோபம்.. ட்விட்டரில் டாப் டிரெண்டிங்
 • இனி எடுங்க துப்பாக்கியை.. சீன எல்லை விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த மாஸ் மாற்றம்

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed

Your in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » எல்லை மோதல்: லடாக்கில் இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை

Top Trending Post