தமிழக அரசின் பட்ஜெட் 2020-21

தமிழக அரசின் பட்ஜெட் 2020-21 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கியது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம். கல்வித்துறைக்கு 34, 841 கோடி ரூபாய் ஒதுக்கிடு. மின்சாரத்துறைக்கு 20, 115 கோடி ரூபாய் ஒதுக்கிடு. வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மருத்துவத்துறைக்கு 15,863 […]

The put up தமிழக அரசின் பட்ஜெட் 2020-21 appeared first on Chennai IAS Academy.

Your in currently Olaa.in » TNPSC Exam Pattern, Syllabus, Free Study Materials Previous Question, Answer Online Test » தமிழக அரசின் பட்ஜெட் 2020-21