TNEB 2020 NOTIFICATION FOR கணக்கீட்டாளர் ASSISTANT ENGINEER TOTAL VACANCY 2400 VACANCY DETAILS

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு 01/ 2020
1.கணக்கீட்டாளர்- 1300
கல்வித்தகுதி:
கலை அல்லது அறிவியல் அல்லது வணிகவியல் ஆகிய பாடத்திட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (அளவீட்டு கருவி மூலம் கணக்கீடு செய்வதற்காகவும் மற்றும் மிதி வண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும்)
அறிவிப்பு எண் 2/2020
2. உதவிப் பொறியாளர் மின்னியல் 400 உதவி பொறியாளர் இயந்திரவியல் 125 உதவி பொறியாளர் கட்டடவியல் 75
கல்வித்தகுதி: இளங்கலை பொறியியல்
அறிவிப்பு எண் 3 / 2020
3. இளநிலை உதவியாளர் கணக்கு-500
கல்வித்தகுதி:
இளங்கலை வணிகவியல்
மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in

Your in currently Olaa.in » TNPSC Exam Pattern, Syllabus, Free Study Materials Previous Question, Answer Online Test » TNEB 2020 NOTIFICATION FOR கணக்கீட்டாளர் ASSISTANT ENGINEER TOTAL VACANCY 2400 VACANCY DETAILS

Top Trending Post